25/5/10

என் அட்டகாசம் ஆரம்பம்

இன்று முதல் நானும் ஒரு வலைப் பதிவராக உங்களோடு வலம்வரப் போகிறேன்.  உங்கள் ஆதரவு எனக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு. இந்த வலைப் பதிவு முலம் பல்வேறுபட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 கருத்துகள்: on "என் அட்டகாசம் ஆரம்பம்"

தோழி சொன்னது…

உங்கள் முயற்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

தோழி சொன்னது…

"சொல் சரிபார்ப்பு " என்பதை நீக்கி விடுங்கள் பின்னூட்டமிட இலகுவாக இருக்கும்...

சசி சொன்னது…

நன்றிகள்... தோழி

Admin சொன்னது…

வாழ்த்துக்கள்.... தொடருங்கள்

Dr.Rudhran சொன்னது…

best wishes.

செ.பொ. கோபிநாத் சொன்னது…

வாழ்த்துகள்! பயனுள்ள பல பதிவுகளை எழுதுங்கள்.....

பெயரில்லா சொன்னது…

ethavathu eluthunka interesting ahhka.. best of luck!!!
canada vasaki ;))

வால்பையன் சொன்னது…

//Dr.Rudhran சொன்னது…
best wishes.//

அய்யாவே சொல்லிட்டாரு, அப்ப பெரிய ஆளா வருவிங்க!