
உன் கரங்களிற்குள்சிறை போகத்தான்-நான்ஆசை கொண்டேன்ஆனால்உன் நினைவுகளை மட்டுமேஎன்னுள் சிறைவைத்துக் கொள்ளமுடிந்தது....!அன்றுமுதல்இன்று வரை......உன் நினைவுகள்என் மனதில் இருந்துசிறிதளவும் சிதறிப் போகாமல்பொக்கிஷமாய் பூட்டியுள்ளேன்என் இதயச் சிறையில் .....!நீகல்லூரிக்கு...