
நான் நானாக தான்இருந்தேனே எப்போதுஎன்னை நீயாகமாற்றினாய் ?என்னை என்ன செய்தாய்எப்போதும் என் நினைவுகள்உன்னை சுற்றியேவருகின்றனவிலகி நிற்க நினைக்கிறேன்முடியாமல்மீண்டும் மீண்டும்மனம் உன்னையே தேடுகிறதேஎன்னை என்ன செய்தாய்?மறந்து போனேன்என்னை நானேதொலைந்து போனேன்எனக்குள்...