வழமை போலவே அன்றும் என் அம்மாவின் சுப்ரபாதத்துடனே தொடங்கியது என் பொழுது "தவமாய் தவமிருந்து தறுதலைய பெத்திருக்கிறேன்... எல்லோருக்கும் விடிஞ்சாலும் உனக்கு மட்டும் பொழுது விடியவே விடியாது " என்றவாறே மூடியிருந்த என் அறை ஜன்னல்களை திறந்து விட்டார், சோம்பலை முறித்தபடி ஜன்னல் வழியே எதிர் வீட்டைப் பார்த்தேன்.... எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு நிலா புன்னகைத்து மறைந்து...
read more...